Categories
தேசிய செய்திகள்

“சினிமா போல பால் விற்பனை செய்து”… ஒருவருடத்தில் கோடீஸ்வரியான பெண்..!!

வீட்டிலேயே பால் பண்ணை நடத்தி வரும் 62 வயது பெண் ஒரு வருடத்தில் 1.10 கோடி விற்பனை செய்து சாதனை படைத்துள்ளார்.

குஜராத்தைச் சேர்ந்த 62 வயதான நபர் பெண்கள் நவல்பென் தல்சங்பாய் சவுத்ரி என்ற பெண் விடாமுயற்சி மற்றும் உறுதியின் காரணமாக ஒரு சாதனை படைத்துள்ளார். பனஸ்கந்தா மாவட்டத்தில் நாகனார் கிராமத்தை சேர்ந்தவர் பெண் தனது மாவட்டத்தில் ஒரு சிறு புரட்சியை உருவாக்க ஆரம்பித்தார். 2020ஆம் ஆண்டு 87.95 லட்சம் மதிப்புள்ள பாலை விற்று ஒவ்வொரு மாதமும் 3.50 லட்சம் வரை வருமானம் ஈட்டித்தாக அவர் கூறுகின்றார். 2019ஆம் ஆண்டு வரை 87.95 லட்சம் மதிப்புள்ள பாலை விற்றார்.

இவர் தனது வீட்டில் ஒரு பால் பண்ணையை கடந்த ஆண்டு தொடங்கினார். இப்போது அவருக்கு 80க்கும் மேற்பட்ட எருமைகளும், 45க்கும் மேற்பட்ட மாடுகளும் உள்ளன. பல கிராமங்களை சேர்ந்த மக்கள் பால் தேவையை பூர்த்தி செய்து வருகிறார். 62 வயதான தனது தனக்கு நான்கு மகன்கள் இருக்கின்றன. அவர்கள் இவரை விட மிகக் குறைவாகவே சம்பாதிக்கின்றனர்.

இதுகுறித்து அவர் கூறும்போது: “எனக்கு நான்கு மகன்கள் உள்ளனர். அவர்கள் நகரத்தில் படித்து வேலை செய்து வருகின்றனர். நான் 80 எருமைகள் மற்றும் 40 மாடுகள் உள்ள ஒரு பால் பண்ணையை நடத்தி வருகிறேன். 2019ஆம் ஆண்டு 87.95 லட்சம் மதிப்புள்ள பாலை விற்றுள்ளேன். வீட்டில் தனியாக பால் பண்ணையை ஆரம்பித்த இந்த பெண் இப்போது அவருக்காக 15 ஊழியர்களை பால்பண்ணை வேலைக்காக வைத்திருக்கின்றார்.

Categories

Tech |