ஸ்டாலின் போட்டியிடும் தொகுதியில் அவருக்கு எதிராக போட்டியிட தயாராக இருப்பதாக குஷ்பூ தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடக்க இன்னும் சில மாதங்கள் உள்ளன இதனை இந்நிலையில் அனைத்து கட்சியினரும் தங்களுடைய தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளனர். இதனால் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. இந்நிலையில் ஆளும் கட்சியினரும், எதிர்க்கட்சியினரும் ஒருவரை ஒருவர் குறை கூறிக்கொண்டு வருகின்றனர். இதையடுத்து யாரிடமும் ஆதரவு கேட்கும் நிலையில் பாஜக இல்லை.
திமுக தலைவர் ஸ்டாலின் போட்டியிடும் தொகுதியில் அவருக்கு எதிராக போட்டியிட தயார் என்று குஷ்பு தெரிவித்துள்ளார். மேலும் தனக்கு பாஜக அழுத்தம் தந்ததா? என்பது பற்றி ரஜினி தான் பதிலளிக்க வேண்டும். ரஜினிக்கு அழுத்தம் தந்து அவரது மன உளைச்சலுக்கு பாஜக தான் காரணம் என மற்றவர்கள் கூட கூடாது என தெரிவித்தார்.