Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

“டிகிரி முடித்து இருந்தால் போதும்”… நல்ல சம்பளத்தில் வேலை… உடனே அப்ளை பண்ணுங்க..!!

மத்திய அரசின் தேசிய காசநோய் மற்றும் சுவாச நோய் ஆராய்ச்சி நிறுவனத்தில் பல்வேறு வகையான பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: தேசிய காசநோய் மற்றும் சுவாச நோய் ஆராய்ச்சி நிறுவனம்

பணியின் பெயர்கள்: Specialist, System Analyst, Health Education Officer, Psychologist, House Keeper, X-Ray Technician, Library Information Assistant, Lower Division Clerk, Junior Electric Mechanic, Driver & Hospital Multi Tasking Staff (HMTS)

மொத்த பணியிடங்கள்: 56

கல்வித்தகுதி : 10, 12-ம் வகுப்பு தேர்ச்சி/ Master Degree/ / B.Sc./ B.A./ B.Com தேர்ச்சி

வயது: 18 முதல் 45 வயது வரை

விண்ணப்பிக்க கடைசி தேதி: 28.02.2021

விண்ணப்ப படிவத்தை பெற கீழ்காணும் லிங்கை கிளிக் செய்யவும்

http://www.nitrd.nic.in/WriteReadData/userfiles/file/Recruitment%20Application%20Form%2025-04-2017.pdf

மேலும் இந்த பணியிடங்களுக்கான கூடுதல் விவரங்களுக்கு கீழ்காணும் லிங்கை கிளிக் செய்யவும்

http://www.nitrd.nic.in/WriteReadData/userfiles/file/RECRUITMENT%20NOTICE%20JANUARY%202021.pdf

விண்ணபிக்கும் முறை பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை தபால் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

முகவரி:
The Director,
National Institute of TB & Respiratory Diseases,
Sri Aurobindo Marg,
New Delhi-110030

அதிகாரப்பூர்வ தளம் : http://www.nitrd.nic.in

Categories

Tech |