செம்பு பாத்திரத்தில் தண்ணீர் குடிப்பதால் நமக்கு ஏற்படும் நன்மைகளைப் பற்றி விரிவாக தெரிந்து கொள்ளுங்கள்.
நம் முன்னோர்கள் பயன்படுத்தி வந்த செம்பு பாத்திரம் தற்போது நம்மிடம் இருந்தாலும் அதனை யாரும் பயன்படுத்துவதில்லை. ஆனால் அதனை பயன்படுத்தி மற்றும் அதனால் நீரைப் பருகுவது எவ்வளவு நன்மை என்று தெரிந்து கொள்ளுங்கள்.
செப்பு பாத்திரத்தில் தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்:
செரிமானம் அடைகிறது.
உடல் எடை குறைகிறது.
இதயத்தை வலுப்படுத்துகிறது.
புற்றுநோய் எதிர்ப்பு சக்தியாக அமைகிறது.
தைராய்டு சுரப்பி சீராக செயல்பட வைக்கிறது.
மூட்டுவலி ஏற்படாமல் பாதுகாத்துக் கொள்கிறது.
ரத்த சோகை வராமல் பாதுகாத்துக் கொள்கிறது.
இவ்வாறு நாம் சில்வர் போன்ற பாத்திரத்தில் பருகுவதை விட செப்பு பாத்திரத்தை பயன்படுத்தி வந்தால் நமக்கு பல்வேறு நன்மைகள் கிடைக்கும்.