சோம்பு டீ செய்ய தேவையான பொருள்கள் :
செய்முறை :
முதலில் சோம்பினை வறுத்து கொள்ளவும்.அதே பாத்திரத்தில் வறுத்த சோம்புடன் டீ தூள், பொடியாக நறுக்கிய இஞ்சி, பால் சேர்த்து நன்றாக கொதிக்கவிடவும். பிறகு கடைசியில் வடிக்கட்டி சர்க்கரை சேர்த்து குடிக்கவும்.இப்பொழுது சுவையான சோம்பு டீ ரெடி.பரிமாறவும்