Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மதுபோதையில் ரயிலில் தூங்கிய பெண்…. பின்னர் நடந்த அதிர்ச்சி…!!

மின்சார ரயிலில் தூங்கிய பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை தாம்பரத்தில் மின்சார ரயிலில் தூங்கிய பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டை அடுத்த பரனூர் பகுதியை சேர்ந்த 40 வயது பெண் ஒருவர் குடிபோதையில் செங்கல்பட்டு செல்லும் மின்சார ரயிலில் ஏறியுள்ளார். இதையடுத்து அவர் ரயிலில் நன்கு அயர்ந்து தூங்கி கொண்டிருந்துள்ளார்.

அப்போது அது நள்ளிரவு நேரம் என்பதால், தாம்பரம் பணிமனையில் தற்காலிக ஊழியர்கள் சுரேஷ், அப்துல் அஜீஸ், ஆகியோர் அந்த பெண்ணை பலவந்தமாக பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இதையடுத்து இருவரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

Categories

Tech |