தேசிய சுகாதார திட்டத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நிறுவனம்: National Health Mission (NHM)
மொத்த காலியிடங்கள்: 5,835
Lab Technician – 620
Staff Nurse – 2664
ANM – 2551
வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்
வேலை: Lab Technician, Staff Nurse, ANM.
கல்வித்தகுதி: 10th, 12th, B.Sc Nursing, DMLT தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது: 21 முதல் 40 வயது வரை இருக்கலாம்.
தேர்வு முறை: எழுத்து தேர்வு & நேர்காணல்
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 15.01.2021
Lab Technician-பற்றிய முழுமையான விபரங்களுக்கு கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்…
http://www.nhmmp.gov.in/WebContent/HR/vacancy/LT_ADV.pdf
Staff Nurse -பற்றிய முழுமையான விபரங்களுக்கு கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்…
http://www.nhmmp.gov.in/WebContent/HR/vacancy/Staff_Nurse_ADV.pdf
ANM-பற்றிய முழுமையான விபரங்களுக்கு கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்…
http://www.nhmmp.gov.in/WebContent/HR/vacancy/ANM_ADV.pdf
மேலும் முழு விவரங்களை www.nhmmp.gov.in என்ற லிங்கில் தெரிந்துக்கொள்ளலாம்.