Categories
Uncategorized ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

கடகம் ராசிக்கு…! பாதிப்பு உண்டாகும்..! அக்கறை அதிகரிக்கும்..!!

கடகம் ராசி அன்பர்களே..!
இன்று நீங்கள் எடுக்கும் முயற்சியில் வெற்றி கிடைக்கும்.

உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றிமறையும் என்பதால், ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக்கொள்வது நல்லது. பணவரவு உங்களின் தேவைக்கேற்றபடி அமைந்து தேவைகளை பூர்த்தியாக்கும். கணவன்-மனைவி ஒருவரையொருவர் விட்டுக்கொடுத்து நடந்துகொண்டால் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உற்றார் உறவினர்கள் அனுகூலமாக செயல்படுவார்கள். சுபகாரிய முயற்சிகளை சற்று தள்ளி வைப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் தேடிவரும். வியாபாரம் செய்பவர்களுக்கு பயணங்கள் உண்டாகும். மாணவ மாணவியர்களுக்கு கல்வியில் ஆர்வம் அதிகரிக்கும். நண்பர்களிடத்தில் விழிப்புணர்வுடன் இருப்பது நல்லது. நீங்கள் அம்மன் வழிபாடு மேற்கொள்வது நல்லபலனைப் பெற்றுக் கொடுக்கும்.

அதிர்ஷ்டமான திசை: கிழக்கு.
அதிர்ஷ்டமான எண்: 4.
அதிர்ஷ்டமான நிறம்: மஞ்சள் நிறம்.

Categories

Tech |