மீனம் ராசி அன்பர்களே..!
இன்று உங்களின் ராசிக்கு வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படும்.
தேவையற்ற அலைச்சல் உண்டாகும். குடும்பத்தில் கணவன் மனைவிக்கிடையே ஒற்றுமை நிலவும். விட்டுக்கொடுத்து செல்வதன் மூலம் வீண் பிரச்சனைகளைத் தவிர்க்கலாம். மற்றவர்களிடம் கடன் வாங்கும் சூழ்நிலை உருவாகும். எதிர்பாராத உதவிகள் கிடைக்கப்பெற்று மகிழ்ச்சி உண்டாகும். தேவைகள் யாவும் பூர்த்தியாகும். அனுசரித்து சென்றால் நல்லபலனைப் பெறமுடியும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலை இருக்கும். மாணவர்களுக்கு இன்று கல்வியில் ஆர்வம் குறைந்தே காணப்படும். பெற்றோர்கள் பிள்ளைகளின் மனம் அறிந்து செயல்படுவது நல்லது. இன்று நீங்கள் மகாலட்சுமி வழிபாடு மேற்கொள்வது நல்லபலனைப் பெற்றுக் கொடுக்கும்.
அதிர்ஷ்டமான திசை: தெற்கு.
அதிர்ஷ்டமான எண்: 2.
அதிர்ஷ்டமான நிறம்: ரோஸ் நிறம்.