NITRD காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.
பணி:System Analyst, Health Education Officer, Psychologist.
காலிப்பணியிடங்கள்: 56
வயது: 18-45
கல்வி தகுதி: 10th, பிளஸ் 2, Medical Qualification/ Master Degree, B.Sc/ B.A/ B.com
விண்ணப்பக் கட்டணம்: 100 ரூபாய்
விண்ணப்பிக்க கடைசி தேதி: பிப்ரவரி 28
மேலும் விவரங்களுக்கு www.nitrd.nic.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.