இந்திய விண்வெளி மற்றும் ஆராய்ச்சி அமைப்பில் காலியாகவுள்ள பணிகளுக்கு அதிகாரபூர்வ பணியிட அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.
பணி: Director IIST, Director at Semi – Conductor Laboratory
கல்வி தகுதி:
Director at Semi – Conductor Laboratory : எலக்ட்ரானிக்ஸ் அல்லது செமிகண்டக்டர் இயற்பியல் துறையில் அறிவியல் அல்லது பொறியியலில் முதுகலை பட்டப்படிப்பை பெற்றிருக்க வேண்டும்.
Director IIST – குறைந்தபட்சம் 15 ஆண்டுகள் சர்வதேச அளவிலான ஒரு சிறந்த விஞ்ஞானி ஆக உயர் தொழில்நுட்பத்தில் ஆராய்ச்சி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு:
Director IIST – 62 வயது வரை
Director at Semi – Conductor Laboratory – 58 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்கும் முறை: விருப்பமுள்ளவர்கள் வரும் 14.01.2021 அன்றுக்குள் அதிகாரபூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பினைப் பார்க்க https://www.isro.gov.in/sites/default/files/advertisement-director_scl.pdf இந்த இணையதளத்தினைப் பார்வையிடவும்.