Categories
உலக செய்திகள்

Didaskaleinophobia – குழந்தைகளுக்கு பள்ளி செல்ல பயம்…!!

பள்ளி செல்லும் மாணவர்களுக்கு டிடாஸ்களினோபோபியா எனப்படும் பயம் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நாடு முழுவதும் கொரோனா காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. இதையடுத்து மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக நடத்தப்பட்டு வருகிறது. கடந்த வருடம் மார்ச் மாதத்திலிருந்து இன்னும் பள்ளிகள் திறக்காத நிலையில் மாணவர்கள் வீட்டிலேயே முடங்கி கிடக்கின்றனர். இதனால் மாணவர்களுக்கு பள்ளிகளுக்கு செல்லும் விருப்பம் இருக்குமா இல்லையா? என்பது குறித்து பெற்றோர்கள் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

இதையடுத்து டிடாஸ்களினோபோபியா என்பது பள்ளிகள் மீதான பயம் அல்லது பள்ளிகளுக்கு செல்வதற்கான பயமாகும். பள்ளி செல்லும் குழந்தைகளில் 2 முதல் 5 விழுக்காடு மாணவர்களுக்கு இந்த பயம் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆசிரியர்களை கொண்டுள்ள பள்ளிகளில் உள்ள மாணவர்கள் அதிகமாக இந்த பயத்தை கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Categories

Tech |