கொரோனா தடுப்பூசிகள் விலை எவ்வளவுக்கு விற்பனை செய்யப்படுகின்றது என்று விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா கோரத்தாண்டவம் ஆடி வருகின்றது. இதனால் மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர். இந்நிலையில் பல நாடுகளில் மக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இதையடுத்து கொரோனா தடுப்பூசிகள் ஒவ்வொரு நாட்டுக்கும் ஒவ்வொரு விலையில் விற்பனை செய்யபடுகிறது.
கோவாக்சின்: இந்தியாவில் பயன்பாட்டுக்கு அனுமதி -ரூபாய் 100 க்கு குறைவு.
கோவிஷீல்டு: இந்தியா, பிரிட்டன், அர்ஜென்டினா, மெக்சிகோவில் பயன்பாட்டுக்கு ஒப்புதல் – ரூபாய் 200. (இந்தியாவில்) ரூபாய் 1000
பைசர்: அமெரிக்கா, பிரிட்டன்,, கனடா ஐரோப்பிய யூனியன் நாடுகள், அர்ஜென்டினா, சவுதி அரேபியா, சிங்கப்பூர் ஒப்புதல் – விலை ரூ 5,500.
மாடர்னா: அமெரிக்கா, கனடா, இஸ்ரேல், ஐரோப்பிய யூனியன்களில் ஒப்புதல்- விலை ரூ 7,200