Categories
மாநில செய்திகள்

தாமிரபரணி ஒட்டியுள்ள மக்களுக்கு…. வெள்ள அபாய எச்சரிக்கை…!!

நீர்வரத்து அதிகரித்துள்ளதால் தாமிரபரணி ஒட்டியுள்ள பொது மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தின் தென் மாவட்டங்கள் மற்றும் கடலோர பகுதிகளில் வடகிழக்கு பருவமழை இந்த வருடம் ஜனவரியில் எப்போதும் இல்லாத அளவு மழை பெய்து வருகிறது. இந்த தொடர் மழையின் காரணமாக தாமிரபரணி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் தாமிரபரணி ஒட்டியுள்ள பொது மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து பாபநாசம், மணிமுத்தாறு அணைகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளது. இந்நிலையில் நான்காவது நாளாக 8000 கன அடி நீர் அணைகளில் இருந்து வெளியேற்றப்படுகிறது.

Categories

Tech |