Categories
சினிமா தமிழ் சினிமா

பிக்பாஸ் பிரபலம் சுரேஷ் சக்ரவர்த்தி…. கூறிய பதிலால் அதிர்ச்சியடைந்த ரசிகர்கள்…!!

பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்து சுரேஷ் சக்ரவர்த்தில் பதிலளித்துள்ளது பிக்பாஸ் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விஜய் தொலைக்காட்சியில் கமல் தொகுத்து வழங்கும் பிக் பாஸ்-4 நிகழ்ச்சியில் 16 போட்டிகளில் கலந்து கொண்டனர். இந்நிலையில் சில போட்டியாளர்கள் மட்டுமே பிக் பாஸ் வீட்டில் ஒஇறுதி சுற்றுக்கு விளையாட உள்ளனர். இந்நிலையில் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்ட போட்டியாளர்கள் அர்ச்சனா, நிஷா, ரமேஷ், ரேகா ஆகியோர் விருந்தினராக மீண்டும் வீட்டினுள் வந்துள்ளனர்.

இந்நிலையில் இணையத்தில் ஒருவர் சுரேஷ் சக்கரவர்த்தி சார் நீங்கள் மட்டும் ஏன் வரவில்லை? என்று கேட்டதற்கு “நான் ஒருவன் மட்டும்தான் அழைக்கப்படாதவன்”என்று பதிலளித்துள்ளார். இது பிக்பாஸ் ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Categories

Tech |