Categories
டெக்னாலஜி பல்சுவை

“வாட்ஸ்அப் நிறுவனத்தின் புதிய முடிவு”… விசாரணைக்கு அழைத்த பார்லி..!!

வாட்ஸ்அப் நிறுவனம் அறிவித்துள்ள புதிய பிரைவசி கொள்கைகள் நடைமுறை தொடர்பாக அந்நிறுவனத்தினரை விசாரணைக்கு இந்திய பார்லிமென்ட் குழு அழைக்க முடிவு செய்துள்ளது. பார்லிமென்ட் உறுப்பினர்களின் தகவல் தொழில்நுட்பம் தொடர்பான குழு, வாட்ஸ்அப் நிறுவனத்தின் உரிமையாளரான பேஸ்புக் நிறுவனரை விசாரிக்கும் முடிவு செய்துள்ளது.

வாட்ஸ்அப் புதிய கொள்கையின்படி பயனாளர் அனைவரும் தங்களது ஆன்லைன் செயல்பாடு பற்றி தகவல்களை கட்டாயம் வாட்ஸ்அப் நிறுவனத்துடன் பகிர்ந்து கொள்ள வேண்டும். இதற்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பி உள்ள நிலையில், வாட்ஸ்அப் நிறுவனத்திடம் இதுகுறித்து விசாரிக்க பார்லி குழு முடிவு செய்துள்ளது.

Categories

Tech |