Categories
லைப் ஸ்டைல்

காபி பிரியர்கள் கவனத்திற்கு… ஆய்வில் வெளியான தகவல்…!!!

தினமும் காபி குடிப்பதால் புரோஸ்டேட் கேன்சர் ஏற்படும் அபாயம் குறைவதாக சீன மருத்துவ பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

தினமும் காலையில் தேநீர் குடிப்பவர்களை விட காபி குடிப்பவர்கள் அதிகம். அவ்வாறு காபி குடிப்பதால் ஏற்படும் நன்மை பற்றி தெரிந்து கொள்ளுங்கள். ப்ரோஸ்டேட் கேன்சர் என்பது உலகின் இரண்டாவது பொதுவான புற்றுநோய் ஆகும். காபி பருகுவதால் அந்த புற்று நோய்க்கான ஆபத்தை குறைக்கலாம் என்று சீன மருத்துவ பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. வட அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் ஜப்பான் நாடுகளில் நடத்தப்பட்ட சோதனையில் அதிக காபி குடிப்பவர்களுக்கு இந்த கேன்சர் ஏற்படும் அபாயம் 9 சதவீதம் குறைவதாக தெரியவந்துள்ளது.

Categories

Tech |