Categories
பல்சுவை வானிலை

கேரளாவில் “தென்மேற்கு பருவமழை” நாளை தொடங்குகின்றது…!!

கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்க வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலசந்திரன் தெரிவித்துள்ளார்.

இன்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலசந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது சென்னை வானிலை ஆய்வு மையம் சார்பில் அவர் வெளியிட்ட அறிக்கையில் , தென் கிழக்கு அரபிக்கடலில் தென்மேற்கு பருவ காற்று வலுவடைந்துள்ளது

சென்னை வானிலை ஆய்வு மையம் க்கான பட முடிவு

இதனால் கேரளாவில் நாளை முதல் தென்மேற்கு பருவமழை தொடங்க வாய்ப்பு இருக்கின்றது. கேரளாவில் தொடங்கும் பருவமழை படிப்படியாக வேறு பகுதிகளுக்கு செல்லும் . வெப்ப சலனம் நிலவுவதால் தமிழகத்தில் ஒரு சில  இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது  என்று அவர் தெரிவித்தார்.

Categories

Tech |