Categories
சினிமா தமிழ் சினிமா

வெளியே உனக்கு ‘விஷபாட்டில்’ பட்டம் தான்… ரம்யாவை சீண்டிய பாலாஜி…!!!

நேற்றைய எபிசோடில் ரம்யாவிடம் பாலாஜி ‘வெளியே சென்றால் உனக்கு விஷ பாட்டில் பட்டம் தான்’ என கூறியுள்ளார் .

பிக் பாஸ் நிகழ்ச்சியின்  நான்காவது சீசன் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது . தற்போது இறுதி போட்டியாளர்களை உற்சாகப்படுத்த வெளியேறிய போட்டியாளர்கள்  அனைவரும் சிறப்பு விருந்தினராக வருகை தந்துள்ளனர் . இறுதிப் போட்டி வருகிற ஜனவரி 17-ஆம் தேதி ஒளிபரப்பாக உள்ளது . அதில் இந்த சீசனின் டைட்டில் வின்னர் யார் ?என்பது தெரியவரும் . பலரும் தங்களுடைய ஆதரவை ஆரிக்கு தெரிவித்து வருவதால் அவர் இந்த சீசனின் டைட்டிலை வெல்ல அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது ‌.

வெளியில் போனா ரம்யாவுக்கு விஷ பாட்டில் பட்டம் தான் - பாலாஜி ஓபன் டாக்

இந்நிலையில் நேற்று ஒளிபரப்பான எபிசோடில் ரம்யாவிடம் ‘வெளியே போனால் உனக்கு விஷ பாட்டில் பட்டம் தான்’ என்கிறார் பாலா . இதையடுத்து அதெல்லாம் வராது கவலைப்பட வேண்டாம் என்கிறார் ரம்யா. இதிலிருந்து பிக்பாஸ் வீட்டில் சிறப்பு விருந்தினராக வருகை தந்துள்ள போட்டியாளர்கள் வெளியில் நடப்பவை பற்றி இறுதிப்போட்டியாளர்களிடம் பகிர்ந்துள்ளதாக தெரிகிறது .

Categories

Tech |