Categories
மாநில செய்திகள்

ஆபாச வீடியோவை ஷேர் பண்ணீங்களா…? தமிழக போலீஸ் அதிரடி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் ஆபாச வீடியோக்களை ஷேர் செய்து இருந்தால் உடனே நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது.

தமிழகம் முழுவதிலும் உள்ள யூடியூப் சேனல்கள் மற்றும் சமூக வலைத்தளங்கள் ஆகியவற்றை சைபர் கிரைம் போலீசார் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர். இந்த பணி தொடரும் என தமிழக காவல்துறை அறிவித்துள்ளது. மேலும் ஆபாசமான வீடியோக்களை பதிவேற்றி இருந்தால், ஷேர் செய்தால் உடனே உடனே நீக்கி விடும்படியும், எல்லை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதனால் இதுபோன்ற குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்கள் யாராக இருந் து கொள்ளுங்கள். அவர்களை போலீசார் கண்டுபிடித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |