Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

வேலைவாய்ப்பு: 10ம் வகுப்பு தேர்ச்சி போதும்… இந்திய தபால் துறையில் சூப்பர் வேலை..!!

இந்தியா தபால் நிறுவனத்தில் கர்நாடாக தபால் வட்ட ஆட்சேர்ப்பில் 2020 ஆம் ஆண்டிற்கான கிராம தபால் அலுவலர் பணிக்கான காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி ஆர்வமுள்ளவர்கள் மற்றும் தகுதியுள்ளவர்கள் அனைத்து விவரங்களையும் சரிப்பார்த்து 20.01.2021 ஆம் தேதிக்கு முன் பணிக்கு விண்ணப்பிக்கவும்.

நிறுவனம்: இந்திய தபால் கர்நாடகா வட்டம்

பணி: கிராம தபால் அலுவலர்

கல்வி தகுதி: 10 ஆம் வகுப்பு

வேலைக்கான இடம்: பெல்காம், பெல்லாரி, பிதர், தார்வாட், குல்பர்கா, பெங்களூர், ரைச்சூர், ஹாசன், சித்ரதுர்கா, ஹவேரி, சிக்மகளூர், கடாக், கோடகு

மொத்த காலியிடங்கள்: 2443

விண்ணப்பிக்க துவக்க தேதி: 21.12.2020

விண்ணப்பிக்க இறுதி தேதி:20.01.2021

இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க https://indiapost.gov.in / என்ற இந்திய தபாலின் அதிகார பூர்வ இணையத்தளத்தை அணுகவும்.

Categories

Tech |