Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

வேலைவாய்ப்பு: “தமிழில் எழுதப் படிக்க தெரிந்தால் போதும்”… அரசு சத்துணவுத் துறையில் வேலை..!!

அரியலூர் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் இயங்கும் விடுதிகளுக்கு சமையலர் பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. 

மொத்த காலிப்பணியிடங்கள்: 17

கல்வித்தகுதி : தமிழில் எழுதப்படிக்க தெரிந்தால் போதும்

முன்னுரிமை : சமையலர் பணியில் அனுபவம் மற்றும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு முன்னுரிமை

வயது வரம்பு : 18 வயது முதல் 35 வயது வரை

18 வயது முதல் 35 வயது வரை உள்ளவர்களாக இருக்க வேண்டும்.

மாத சம்பளம் : சமையலர் – ரூ.15700/- முதல் 50,000/- மற்றும் பிற படிகள்

விண்ணப்பிக்கும் முறை :
தகுதியான நபர்கள் அரியலூர் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் விண்ணப்பங்களை பெற்று நேரடியாகவோ அல்லது பதிவஞ்சல் மூலமாகவோ அரியலூர் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கவேண்டும்.

கடைசி தேதி : 18.01.2021

மேலும் கூடுதல் தகவல்களுக்கு கீழ்காணும் லிங்கில் தெரிந்துகொள்ளலாம்.

https://cdn.s3waas.gov.in/s319f3cd308f1455b3fa09a282e0d496f4/uploads/2020/12/2020122319.pdf

Categories

Tech |