Categories
லைப் ஸ்டைல்

உடல் எடையை குறைக்க… மிக எளிய வழி இதோ…!!!

உங்கள் உடல் எடையை குறைப்பதற்கு தினமும் இதனை கடைபிடித்து வந்தால் மட்டும் போதும்.

நம் அன்றாட வாழ்க்கையில் உணவு என்பது மிகவும் இன்றியமையாதது. அதில் உடல் ஆரோக்கியத்திற்கு முக்கியமான சத்து நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்வது மிகவும் அவசியம். சிலர் அளவுக்கதிகமான அனைத்து உணவுகளையும் சாப்பிடுவதால் உடல் எடை அதிகரிக்கிறது. அவ்வாறு உடல் எடை அதிகம் உள்ளவர்கள் உடல் எடையை குறைக்க சில எளிய வழிகள் உங்களுக்காக.

உடற்பயிற்சியை மேலும் அதிகமாக்குங்கள்.
காய்கறிகள், கீரைகள் மற்றும் பழங்கள் அதிகம் சேர்க்கவும்.
போதுமான தூக்கம் மிகவும் அவசியம்.
பசிக்கும்போது மட்டுமே சாப்பிடுங்கள்.
எதுவானாலும் அளவாக சாப்பிடுங்கள்.
புரதம் நிறைந்த உணவுகளை அடிக்கடி சேர்த்துக் கொள்ளுங்கள்.
இந்த பழக்கங்களை சரியாக கடைபிடித்து வருகிறீர்களா என்று கண்காணிக்க தினசரி டைரியில் பதிவிடுங்கள்.

இதனை தினமும் கடைப்பிடித்து வருவதால் உங்கள் உடல் எடை மிக விரைவில் குறையும்.

Categories

Tech |