Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

சிம்மம் ராசிக்கு…! நற்பெயர் கிட்டும்..! திறமை வெளிப்படும்..!!

சிம்மம் ராசி அன்பர்களே..!
இன்று உங்களுக்கு மிகவும் சாதகமான நாளாக இருக்கும்.

நீங்கள் சுமூகமாக செயல்பட வேண்டும். வாழ்க்கையின் விஷயங்களில் பிரித்தறிய வேண்டும். உங்களின் மேலதிகாரிகளிடம் நற்பெயர் பெறுவீர்கள். உங்களின் பணிகளை திறமையாக மேற்கொள்வீர்கள். இனிமையான வார்த்தைகள் மூலம் உங்களின் துணையை மகிழ்வீப்பீர்கள். இதனால் நல்ல புரிந்துணர்வு ஏற்படும். இன்று உங்களிடம் போதிய பணம் காணப்படும். இன்று உங்களின் ஆரோக்கியத்தை சிறப்பாக பராமரிப்பீர்கள். மாணவர்கள் யோகா மற்றும் தியானம் போன்ற பயிற்சிகள் மேற்கொள்வதன் மூலம் மனம் தெளிவுப்பெறும். இன்று நீங்கள் முருகனை வழிபடுவது நல்லபலனைப் பெற்றுக் கொடுக்கும்.

அதிர்ஷ்டமான திசை: வடகிழக்கு.
அதிர்ஷ்டமான எண்: 4.
அதிர்ஷ்டமான நிறம்: நீல நிறம்.

Categories

Tech |