Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

வேலைவாய்ப்பு: “மாதம் 40 ஆயிரம் சம்பளம்”… 22.01.2021 கடைசி நாள்… உடனே போங்க..!!

சென்னை உயர் நீதிமன்றத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: சென்னை உயர் நீதிமன்றம் (Madras High Court)

மொத்த காலியிடங்கள்: 4

வேலை செய்யும் இடம்: சென்னை

வேலை: Research Fellow & Research Assistant

கல்வித்தகுதி: Post Graduate in Law, Graduate in Law தேர்ச்சி

வயது: 30 வயது வரை இருக்கும்.

மாத சம்பளம்: ரூ.30,000 முதல் ரூ.40,000 வரை இருக்கும்.
விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

முகவரி – The Registrar (Recruitment), High Court, Madras – 600 104.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள

* https://www.mhc.tn.gov.in/recruitment/docs/not_152_2020.pdf

* https://www.mhc.tn.gov.in/recruitment/docs/appln_152_2020.pdf என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 22.01.2021.

Categories

Tech |