மாட்டுச்சாண குழியில் விழுந்து சிறுவன் ஒருவன் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விளையாடிக் கொண்டிருக்கும் சிறுவர்கள் பெற்றோர்களின் கவனக்குறைவு காரணமாக உயிரிழக்கும் சம்பவம் அதிகரித்துக்கொண்டே வருகின்றது. குழந்தைகளை விளையாட அனுப்பினால் அவர்களை கவனமாக பார்த்துக் கொள்வது பெற்றோரின் கடமையே. தற்போது உடம்பை பகுதியில் உள்ள கண்டிவளி பகுதியில் பட்டம் விளையாடிய பத்து வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளான்.
சிறுவன் வீட்டு அருகே உள்ள பகுதியில் மாட்டுச்சாணம் இயல்பொலி இருந்துள்ளது பட்டம் அங்கே சென்று அதைத் துரத்தி சென்ற சிறுவன் குழிக்குள் விழுந்து புதைந்து விட்டான். ஐந்தாம் வகுப்பு படிக்கும் துர்கேஷ் வீட்டிற்கு ஒரே பிள்ளை என்பது பெரும் வருத்தம். 10 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.