கன்னி ராசி அன்பர்களே..!
இன்று நீங்கள் சில தடைகளை சந்திப்பீர்கள்.
திறமையாக உங்களின் செயல்களை கையாளுங்கள். உணர்ச்சிவசப்படாமல் எந்தவொரு செயலிலும் ஈடுபடுங்கள். இன்று பாதுகாப்பின்மை உணர்வு கொள்ள வேண்டாம். அதிகப்பணிகள் இன்று காணப்படும். அதிக பணிச்சுமையை சமாளிப்பதை கடினமாக உணருவீர்கள். பணப் பிரச்சினை காரணமாக உங்களின் துணையுடன் கருத்து வேறுபாடு ஏற்பட வாய்ப்புள்ளது. இன்று போதியளவு பணம் காணப்படாது. உங்களின் தேவைகளை பூர்த்தி செய்துக்கொள்ள முடியாது. இன்று உங்களுக்கு முதுகுவலி ஏற்பட வாய்ப்புள்ளது. யோகா மற்றும் தியானம் போன்ற பயிற்சிகள் மேற்கொள்வதன் மூலம் மனம் அமைதிப்பெறும். மாணவர்களுக்கு படிப்பில் மந்தநிலை நிலவும். நண்பர்கள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள். இன்று நீங்கள் விநாயகரை வழிபடுவது நல்லபலனைப் பெற்றுக் கொடுக்கும்.
அதிர்ஷ்டமான திசை: வடக்கு.
அதிர்ஷ்டமான எண்: 7.
அதிர்ஷ்டமான நிறம்: பிங்க் நிறம்.