நார்வேயில் pfizer-BioNTech தடுப்பூசி போட்டுக் கொண்ட 23 முதியவர்கள் சில மணி நேரத்திலேயே இழந்து உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இந்தத் தடுப்பூசி போட்டுக் கொண்ட பலர் நோய் தொற்று உள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆனால் தடுப்பூசிக்கு மரணத்திற்கும் தொடர்பு இருக்கிறதா ? என்பது உறுதியாகவில்லை. இதுகுறித்து மருத்துவர்கள் ஆய்வு செய்து வருவதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. பைசர் தடுப்பூசியை நம் நாட்டில் அனுமதிக்கப்பட்டுள்ள தடுப்பூசி இல்லை.
உலகிற்கே இந்த செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தினாலும், இந்திய மக்களுக்கு மக்கள் அச்சப்பட வேண்டிய அவசியம் இல்லை. ஏனெனில் இந்தியாவில் இன்று கொரோனா தடுப்பூசி முகாம்கள் தொடங்கப்பட்டுள்ளன. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட #Covishield, #Covaxin தடுப்பூசி உறுதியானதும் பாதுகாப்பானது என்றும் பிரதமர் தெரிவித்துள்ளார். மேலும் ஆய்வு முடிவுகளும் அப்படியே வந்துள்ளது. எனவே இந்திய மக்களுக்கு செலுத்தும் #Covishield, #Covaxin தடுப்பு ஊசியை போட்டுக் கொள்வதில் எந்த ஒரு பயமும் அச்சமும் வேண்டாம் என்பது குறிப்பிடத்தக்கது.