கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கத்தின் காலியாக உள்ள பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டு உள்ளது.
தூத்துக்குடி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தில் Junior Executive (Office) பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு தகுதியும் ஆர்வமுள்ளோர் விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம் : ஆவின்
பணியின்பெயர்: Junior Executive (Office)
கல்வி தகுதி: டிகிரி
சம்பளம்: ரூ.19,500/- முதல் ரூ.62,000/-வரை
தேர்வு முறை: தகுதி, எழுத்துத்தேர்வு, நேர்காணல்
கடைசி தேதி 18.01.2021 at 5.30
மேலும் கூடுதல் தகவல்களை கீழ்காணும் லிங்க்கை கிளிக் செய்து அறிந்துகொள்ளலாம்.
https://aavinmilk.com/career-view?url=/documents/20142/0/EN+4+application.pdf/f6f8f656-a5a3-0201-3bcd-1a4835197519¬iceURL=/documents/20142/0/EN+4.pdf/7fc9f304-8097-f917-4321-ada3611c14d3¬iceName=