Categories
தேசிய செய்திகள்

தேர்வு தேதி அறிவிப்பு… மிக முக்கிய செய்தி…!!!

நாடு முழுவதிலும் முதுநிலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு நடைபெறும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

முதுநிலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு வருகின்ற ஏப்ரல் 18-ஆம் தேதி முதல் நடைபெறும் என்று தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. நாடு முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகள், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் எம்டி, எம்எஸ் படிப்புகளுக்கு 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடங்களும், தமிழகத்தில் 4 ஆயிரம் இடங்களும் உள்ளன. இந்த இடங்களில் நீட் தேர்வின் அடிப்படையில் நிரப்பப்படுகின்றன. தேர்வு குறித்த கூடுதல் விவரங்களுக்கு தேசிய தேர்வுகள் வாரியத்தின் இணைய தளத்தை அணுகவும்.

Categories

Tech |