Categories
மாநில செய்திகள்

பொங்கல் பண்டிகைக்கு அமோகம்….சரக்கு விற்பனை ரூ.589 கோடி…!!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு டாஸ்மாக் கடைகளில் 589 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளது.

தமிழக முழுவதும் பொங்கல் பண்டிகை முன்னிட்டு டாஸ்மாக் கடைகளில் மது விற்பனை 6 கோடிக்கு விற்பனை செய்ய இலக்கு வைக்கப்பட்டது. எனவே டாஸ்மாக் கடைகளில் மது பாட்டில்கள் இருப்பு வைக்கபட்டது. பண்டிகை தினங்களில் வழக்கமாக அதிகமாக மது விற்பனை செய்யப்படும்.

இந்நிலையில் டாஸ்மாக் கடைகளில் பொங்கல் விடுமுறை தினங்களில் மட்டும் மொத்தம் ரூபாய் 589 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளது. ஜனவரி 13-ஆம் தேதி 147 . 75 கோடிக்கு, ஜனவரி 14ஆம் தேதி 269.43 கோடிக்கும், ஜனவரி 16 ஆம் தேதி 172 கோடிக்கும் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

Categories

Tech |