Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

ரிஷபம் ராசிக்கு…! ஆரோக்கியம் மேம்படும்..! திருப்தி உண்டாகும்..!!

ரிஷபம் ராசி அன்பர்களே..!
இன்று சுமுகமான பலன்கள் கிடைக்கும்.

இது உங்களுக்கு திருப்தியை ஏற்படுத்தும். உற்சாகமான வாய்ப்புகள் உங்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். பணியிடத்தில் உங்களின் திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். உங்களின் செயல் திறனுக்கு அங்கீகாரம் கிடைக்கும். உங்களின் துணையிடம் அன்பாக நடந்துக் கொள்வீர்கள். இதனால் இருவருக்குமிடையே நல்ல புரிந்துணர்வு ஏற்படும். பணப்புழக்கம் அதிகரிக்கும். நிதி வளர்ச்சி உற்சாகம் அளிக்கும். சிறப்பான ஆரோக்கியத்தை பராமரிப்பீர்கள். ஆரோக்கியத்துடனும் உற்சாகத்துடனும் காணப்படுவீர்கள். மாணவர்கள் படிப்பில் முயற்சி செய்தால் வெற்றிப் பெறலாம். இன்று நீங்கள் விநாயகர் வழிபாடு மேற்கொள்வது நல்லபலனைப் பெற்றுக் கொடுக்கும்.

அதிர்ஷ்டமான திசை: மேற்கு.
அதிர்ஷ்டமான எண்: 5.
அதிர்ஷ்டமான நிறம்: சிவப்பு நிறம்.

Categories

Tech |