Categories
மாநில செய்திகள்

BIGNEWS: அரசு வேலைகளில் இனி – சூப்பர் அறிவிப்பு…!!

அரசு வேலைகளில் மாற்று திறனாளிகளுக்கான பணியிடங்கள் பட்டியலை மாற்று திறனாளிகள் துறை வெளியிட்டுள்ளது.

மத்திய அரசு நிறுவனங்களில் உள்ள 40 சதவீதம் அல்லது அதைவிட அதிக இயலாமை உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கான 3, 566 பணியிடங்களின் பட்டியலை மாற்றுத்திறனாளிகள் துறை வெளியிட்டுள்ளது. குரூப்ஏவில்  1, 046 பணியிடங்களும், குரூப் பியில் 5, 15 பணியிடங்களும், குரூப் சியில் 1, 724 பணியிடங்களும், குரூப் டியில் 281 பணியிடங்களும் இதில் அடங்கும். இதில் மனநலம் குன்றியவர்கள், ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்டவர்கள் ஆகிய பிரிவுகளும் சேர்க்கப்பட்டுள்ள்ளதாகவும், இதன் மூலம் மாற்றுத்திறனாளிகளுக்கான வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |