Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

12-ம் வகுப்பு தேர்ச்சி… கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் வேலை… உடனே அப்ளை பண்ணுங்க….!!!

கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் (Kalpakkam Power Station). Driver cum Fireman பணியாளர்களை நியமிப்பதிற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம் : கல்பாக்கம் பவர் ஸ்டேஷன் (Kalpakkam Power Station) கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் வேலைவாய்ப்பு

வேலைவாய்ப்பு வகை : தமிழக அரசு வேலைகள்

பதவி : டிரைவர் கம் பம்ப் ஆப்ரேட்டர் ஃபயர்மேன் (Driver-cum-Pump Operator, Fireman.)

காலியிடங்கள் : 4

கல்வித்தகுதி : 12-ம் வகுப்பு தேர்ச்சி + HMV License

வயது வரம்பு : 18 – 27 அண்டுகள்

பணியிடம் : கல்பக்கம், தமிழ்நாடு

சம்பளம் மாதம் ரூ.21,700/-
தேர்வு செய்யப்படும் முறை : Preliminary & Advance Test

விண்ணபிக்க கடைசி தேதி 25 ஜனவரி 2021

முகவரி :

Deputy Manager,
HRM Section,
Nuclear Power Corporation of India Limited,
Madras Atomic Power Station,
Kalpakkam-603102

மேலும் கூடுதல் தகவலுக்கு கீழ்காணும் லிங்கை க்ளிக் செய்யவும்…

https://www.npcil.nic.in/WriteReadData/userfiles/file/advt_22122020_01.pdf

கல்வித்தகுதி, வயது வரம்பு உள்ளிட்ட விவரங்கள் அனைத்தும் மேற்கண்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பில் விரிவாக கொடுக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |