பிப்ரவரி-26 ஆம் தேதி முதல் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த டாம் & ஜெர்ரி திரைப்படம் வெளியாக உள்ளது.
90-ஸ் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த டாம் அண்ட் ஜெர்ரி திரைப்படமாக பிப்ரவரி 26 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இப்படம் தமிழிலும் வெளியாகிறது. வழக்கமான டாம் என்ற பூனைக்கும், ஜெர்ரி என்ற எலிக்கும் நடக்கும் சண்டை தான் கதை என்றாலும் திரைப்படத்திற்கு ஏற்றாற்போல் திரைக்கதை புதிய சுவாரஸ்யங்களும், திருப்பங்களும் நிறைந்ததாக இருக்கும் என்று கூறப்படுகின்றது.