Categories
ஆன்மிகம்

இந்த வடிவத்தில் ஆஞ்சநேயரை வழிபட்டால்…. என்ன பலன்கள் கிடைக்கும் தெரிஞ்சிக்கோங்க…!!

எந்த வடிவத்தில் ஆஞ்சநேயரை வழிபட்டால் என்னென்ன பலன்கள் நமக்கு கிடைக்கும் என்று பார்க்கலாம்.

ஆஞ்சநேயர் சிவபெருமானின் வடிவமாக அவதரித்தவர் என்று புராணங்கள் கூறுகின்றன. ஆஞ்சநேயரின் சில வடிவங்கள் சிறப்பு வாய்ந்தவையாக இருக்கின்றன. ஆஞ்சநேயரை வழிபட்டால் பல துன்பங்கள் விலகும் என்பது ஐதீகம். மேலும் எந்த வடிவத்தில் ஆஞ்சநேயரை வழங்கினால் என்ன என்ன பலன்கள் கிடைக்கும் என்பதை பார்க்கலாம். இப்படி வணங்கினால் அதற்கேற்ப பலன்கள் நமக்கு கிடைக்கும்.

1.வீர ஆஞ்சநேயரை வழிபட்டால் தைரியம் வந்து சேரும்.

2.பஞ்சமுக ஆஞ்சநேயரை வழிபட்டால் பில்லி சூனியம் மாயமந்திரம் களால் ஏற்படும் துன்பங்கள் விடுபடும்.

3.யோக ஆஞ்சநேயரை வழிபட்டால் மன அமைதியும் மன உறுதியும் கிடைக்கும்.

4.பக்த ஆஞ்சநேயர் வழிபட்டால் நினைத்த காரியம் நடக்கும்.

5.சஞ்சீவி ஆஞ்சநேயரை வழிபட்டால் நோய் நொடிகள் அண்டாது.

Categories

Tech |