தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தில் (TNSCB-Tamil Nadu Slum Clearance Board) உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நிறுவனம் : தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம்
பணியின் பெயர் : அலுவலக உதவியாளர் (Office Assistant)
பணியிடம்: சென்னை
மொத்த காலியிடங்கள் : 50
கல்வி தகுதி : 8-ம் வகுப்பு தேர்ச்சி
மாத சம்பளம் : 15,700 முதல் 50,000 வரை
வயது வரம்பு : 18 முதல் 35 வரை
விண்ணப்பிக்க கடைசிநாள் : 31.01.2021
இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க https://www.tnscb.org/ என்ற டி.என்.எஸ்.சி.பி யின் அதிகார பூர்வ இணையத்தளத்தை அணுகவும்.
விண்ணப்பம் படிவும் மற்றும் வயது தளர்வு உள்ளிட்ட கூடுதல் தகவல்களுக்கு கீழ்காணும் லிங்கை கிளிக் செய்து பார்க்கலாம்.
http://www.tnscb.org/wp-content/uploads/2021/01/OA-Notification.pdf