Categories
அரசியல் மாநில செய்திகள்

“பிரச்சினை வந்தா பேசி தீத்துக்கலாம்ப்பா” நாம அண்ணன்- தம்பி உறவுகள் – ஓபிஎஸ் பேச்சு…!!

கட்சிக்குள் அண்ணன் – தம்பி பிரச்சினைகள் இருந்தால் அதை பேசி தீர்த்துக் கொள்ள வேண்டும் என துணை முதல்வர் கூறியுள்ளார்.

தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடக்க இன்னும் சில மாதங்களே உள்ளன. இந்நிலையில் அரசியல் கட்சியினர் தங்களுடைய தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக தொடங்கியுள்ளனர். இதனால் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. இதையடுத்து ஆளும் கட்சியினர் தங்களுடைய தேர்தல் பிரச்சாரத்தை பரபரப்பாக தொடங்கியுள்ளனர்.

இந்நிலையில் ஒன்றரை கோடி தொண்டர்கள் இருக்கும் நம் காட்சியில் கடந்த 10 ஆண்டுகளில் ஆட்சிக்கு எந்த கெட்ட பெயரும் இல்லை. கட்சிக்குள் அண்ணன் – தம்பி பிரச்சினைகள் இருந்தாலும் அதை பேசி தீர்த்துக் கொள்ள வேண்டும் என துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் கூறியுள்ளார். இது அமமுகவினருக்கு மறைமுகமாக விடுக்கப்படும் அழைப்பு என்று கருதப்படுகிறது.

Categories

Tech |