Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

விருச்சிகம் ராசிக்கு…! சிறப்பு உண்டாகும்…! பணவரவு இருக்கும்…!!

விருச்சிகம் ராசி அன்பர்களே…! தனலாபம் மிக சிறப்பாக இருக்கும்.

கேட்ட இடத்தில் எல்லாம் பண உதவி தேடி வரும். தொழில் சம்பந்தமாக இனிய தொழில் அமையும். எண்ணங்கள் அனைத்தும் ஏற்றத்தைக் கொடுக்கும். வழக்கத்தை விட கூடுதலாக உழைக்க வேண்டியிருக்கும். பொருள் வரவு சீராக இருக்கும். தடைகளைத் தாண்டி உழைக்க வேண்டியிருக்கும். பெரியவர்களின் ஆலோசனைப் படி நடந்து கொள்ளுங்கள். வாக்கு வன்மையால் எல்லா நன்மையும் கிடைக்கும். வாகனங்களில் செல்லும் பொழுது கவனம் வேண்டும். யாரையும் எடுத்தெறிந்து பேச வேண்டாம். வெளியூரிலிருந்து வரும் தங்கள் மகிழ்ச்சியை கொடுக்கும். வெளிநாட்டு தொடர்புடைய விஷயங்களில் கவனம் வேண்டும். ஏற்றுமதி துறையில் சார்ந்தவர்கள் கவனமாக இருக்க வேண்டும். பங்குசந்தையில் இருப்பவர்களும் கவனம் வேண்டும். வியாபாரத்திற்கான அலைய வேண்டிய சூழல் உண்டாகும். லாபத்துக்கு குறைவில்லாமல் இருக்கும்.

காதலில் உள்ளவர்கள் பேச்சை குறைத்துக் கொள்வது ரொம்ப நல்லது. மாணவக் கண்மணிகளுக்கு செயலில் வேகம் இருக்கும்.முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிய வேண்டும் மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும்.அப்படியே முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு சிறிதளவு தயிர் சாதத்தை அன்ன தானம் கொடுத்து வாருங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும். மாலை நேரத்தில் நெய்தீபம் ஏற்றி வாருங்கள் நல்லது நடக்கும். உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை தெற்கு. அதிர்ஷ்ட எண் 9 மட்டும் 7. அதிர்ஷ்ட நிறம் நீலம் மட்டும் மஞ்சள் நிறம்.

Categories

Tech |