Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

வேலைவாய்ப்பு: “மாதம் இவ்வளவு சம்பளமா”..? மத்திய அரசில் அருமையான வேலை… இன்றே போங்க..!!

மத்திய அரசின் மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளன.

நிறுவனத்தின் பெயர்: Central Electricity Regulatory Commission

பணி:
Chief (Economics,Finance),
Deputy Cheif(Economics),
Integrated Finance Adviser,
Assistant Chief
Assistant

கல்வித்தகுதி: பணிக்கு தொடர்புடைய பாடபிரிவில் Graduate/Postgraduate/Ph.D இதில் ஏதேனும் ஒரு பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ.35,400 – 2,18,200

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி: 01.02.2021

கூடுதல் விபரங்களுக்கு:

https://drive.google.com/file/d/1wutxPykSgs77yQ-8iZHB_Lk9JuEGfsSY/view

Categories

Tech |