Categories
உலக செய்திகள்

வளர்ப்பு மகனை… திருமணம் செய்த தாயாருக்கு… எழுந்துள்ள சர்ச்சை…!!

பெண் ஒருவர் தன் வளர்ப்பு மகனை திருமணம் செய்து கொண்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

ரஷ்யாவைச் சேர்ந்த 35 வயதுள்ள பெண் Marina Bhalamasheva . இவரின் கணவர் Alexey (45).  இந்நிலையில் இத்தம்பதியின் வளர்ப்பு மகன் Vladimir “voya” Shavyrin (20) என்பவருக்கும் Marina விற்கும் இடையே தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதனை அறிந்த Alexey, Marina வை விவாகரத்து செய்துள்ளார். இதனை தொடர்ந்து தனது வளர்ப்பு மகனான Shavyrin ஐ Marina திருமணம் செய்துள்ளார்.

இச்செய்தி உலகம் முழுவதும் பரவி சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் Marina கர்ப்பமாகியுள்ளார். இதனைத்தொடர்ந்து தற்போது இவர்கள் இருவருக்கும் Krsnodar என்ற பகுதியில் உள்ள ஒரு மகப்பேறு மருத்துவமனையில் அழகான பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. இக்குழந்தை மூன்று கிலோ எடையுடன் ஆரோக்கியமாக உள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும் இக்குழந்தைக்கு தற்போது பெயர் சூட்டவில்லை என்று கூறியுள்ளனர்.

Categories

Tech |