நடிகை குஷ்புவின் இளைய மகள் அனந்திதாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது .
தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தவர் குஷ்பூ. 90 களில் ஏராளமான திரைப்படங்கள் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் . பல முன்னணி கதாநாயகர்களுடன் இணைந்து நடித்துள்ள குஷ்பூ தற்போதும் படங்கள் தொலைக்காட்சித் தொடர்களில் என பிஸியாக நடித்து வருகிறார் . அந்த வகையில் சூப்பர் ஸ்டார் ரஜினியின் ‘அண்ணாத்தா’ படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் .
When your babies become your inspiration and guiding force. My little angel @AnanditaSundar continue to inspire and keep smiling. My bommai Kutti. Amma loves you. ❤️❤️❤️🤗🤗🤗😘😘😘😘💖💖💖💖😍😍😍😍💋💋💋💋💋 pic.twitter.com/HeA3VNZ7P0
— KhushbuSundar (@khushsundar) January 19, 2021
இந்நிலையில் நடிகை குஷ்பு தன் இளைய மகளான அனந்திதாவின் லேட்டஸ்ட் புகைப்படங்களை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அனந்திதா பார்ப்பதற்கு குஷ்பூ போலவே இருப்பதாக கமெண்ட் செய்துள்ளனர்.