Categories
லைப் ஸ்டைல்

தம்பதியரே! இரவில் நல்லா தூங்குங்க…. இல்லைனா இந்த பிரச்சினை வருமாம்…!!

தம்பதியர்கள் இரவில் நன்றாக உறங்கினால் திருமண வாழ்கை திருப்தியாக இருக்கும் என்று ஆய்வில் தெரியவந்துள்ளளது.

தினமும் இரவில் திருப்தியாக உறங்கும் தம்பதியினர் திருமண வாழ்க்கையில் அதிக திருப்தியுடன் இருக்கிறார்கள் என்கிறது புளோரிடா பல்கலைக்கழக ஆய்வு முடிவு. இரவில் நன்கு உறங்கியவர்களின் சுயக்கட்டுப்பாடு அதிகரிக்கிறது. இதனால் தம்பதியர் தங்கள் வாழ்க்கை துணைவருடன் பொறுமையை கடைபிடித்து புரிந்து கொண்டு நடக்கு முடிகிறது.

மேலும் இரவுத்தூக்கம் உடலுக்குள் ஆற்றலை புதுப்பிக்கிறது. தூக்கப்பிரச்சினை உள்ள தம்பதியினரிடையே உறவுப்பிரச்சினை தினம் இருப்பதாகவும் ஆய்வில் தெரியவந்துள்ளது. ஆகவே தம்பதியரே இரவில் நன்றாக உறங்குங்கள்.

Categories

Tech |