வேர்க்கடலை சாப்பிடுவதனால் என்னென்ன நன்மைகள் கிடைக்கிறது என்று இப்போது பார்க்கலாம்.
நிலத்துக்கு அடியில் வேர் மூலம் உருவாகும் வேர்க்கடலை சாப்பிடுவதால் நம்முடைய உடலுக்கு அதிக சத்து கிடைக்கிறது. இதில் நார்ச்சத்து அதிகமாக இருக்கிறது. வேர்கடலை மூலம் எண்ணெய் தயாரிக்கப்படுகிறது. இதை சாப்பிடுவதால் நமக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்று பார்க்கலாம்.
1.இதில் நார்ச்சத்து அதிகம் உள்ளதால் எடை இழப்புக்கு சிறந்தது.
2.தோலுக்கு சிறந்தது.
3.உடலில் கொழுப்பின் அளவை பராமரிக்க உதவுகிறது.
4.வைட்டமின் இ இருப்பதால் இதயத்திற்கு நல்லது.
5.தொடர்ந்து சாப்பிட்டால் மன அழுத்தம் பதட்டம் ஆகியவற்றை குறைக்கும்.
6.பித்தப்பைக் கற்களை தடுக்க உதவும்