அல்சர் பிரச்சினையை சரி செய்வதற்கான பாட்டி வைத்திய முறை என்னவென்று இப்பொது பார்க்கலாம்.
1.வாரம் மூன்று முறை மணத்தக்காளி கீரை.
2.தினமும் பச்சை வாழைப்பழம்.
3.தினமும் தேங்காய் பால்.
4.ஆப்பிள் ஜூஸ் வீட்டில் தயார் செய்து மட்டும்.
5.தினமும் உணவில் பழுத்த பாகற்காய்.
6.காலை வெறும் வயிற்றில் வேப்பிலை.
7.தினமும் முட்டைகோஸ்
இவற்றை தினமும் சாப்பிடுவதன் மூலம் அல்சரை குணமாக்க முடியும்.