Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

வங்கி பணியாளர் தேர்வு நிறுவனத்தில் வேலைவாய்ப்பு… மிஸ் பண்ணிடாதீங்க…!!!

வங்கிப் பணியாளர் தேர்வு நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

வங்கி பணியாளர் தேர்வு நிறுவனத்தில் வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

நிறுவனத்தின் பெயர்: வங்கி பணியாளர் தேர்வு நிறுவனம் (IBPS-Institute of Banking Personnel Selection)

பணி: Analyst Programmer, IT Engineer & Other

கல்வித்தகுதி: B.Tech, M.Sc, MCA

வயது வரம்பு: குறைந்தபட்சம் 21 ஆண்டுகள், அதிகபட்சம் 35 ஆண்டுகள்

சம்பளம்: ரூ.54,126/- மாதம்

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி: 08 பிப்ரவரி 2021

கூடுதல் விபரங்களுக்கு:

https://www.ibps.in/

Categories

Tech |