Categories
சினிமா தமிழ் சினிமா

FlashNews: நடிகை சித்ராவின் மரணம் – போலீசார் பரபரப்பு அறிவிப்பு…!!

சின்னத்திரை நடிகை சித்ராவின் மரணம் குறித்து காவல்துறையினர் பரபரப்பு தகவலை அறிவித்துள்ளனர்.

பாண்டியன் ஸ்டோர் சீரியலில் நடித்து பிரபலமான சின்னத்திரை நடிகை சித்ரா தன்னுடைய கணவருடன் ஹோட்டலில் தங்கியிருந்த நிலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து அவருடைய கணவரை காவல்துறையினர் சித்ராவை தற்கொலைக்கு தூண்டியதன் காரணமாக கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் நடிகை சித்ராவின் நடத்தையில் ஹேம்நாத் சந்தேகமடைந்ததால் அவர் தற்கொலை செய்து கொண்டார் என்று காவல்துறை சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சித்ரா தற்கொலை செய்து கொண்டதற்கான காயம் எதுவும் அவருடைய கழுத்தில் இல்லை எனவும்  சித்ராவின் பெற்றோர் கூறியுள்ளனர். பிப்ரவரி-2 க்குள் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Categories

Tech |