முருங்கை இலை, பூ மற்றும் விதைகள் வயது வந்த ஆண்களுக்கு எவ்வாறு பயன்படுகின்றது என்று இப்போது பார்க்கலாம்.
ஆண்களின் உடலுறவு செயல்பாட்டை முருங்கை வலுப்படுத்துவதாக அறிவியல் பூர்வ ஆய்வுகளின் உறுதியாகியுள்ளது. முருங்கை விதை மற்றும் இலைகளில் உள்ள குளுக்கோஸினோலேட், பாலி பீனால்கள் மற்றும் சில வகை ஆன்டி-ஆக்ஸிடன்ட் சத்துக்கள் ஆண் உறுப்பில் இரத்த ஓட்டத்தை அதிகரிப்பதால் விறைப்புத் தன்மை குறைபாடு நீங்குகிறத. விந்தணுக்கள் சேதத்தை குறைப்பதால் மலட்டு தன்மை நீங்கி ப்ராஸ்டேட் சுரப்பி வீக்கம் மற்றும் புற்றுநோயையும் இது தடுக்கிறது.