கரும்பை கடித்து சாப்பிட்டு முடித்தவுடன் தண்ணீர் குடித்து விடாதீர்கள். அப்படி குடித்தால் வாய் வெந்துவிடும்.
கரும்பு சாப்பிட்டு முடித்து 15 நிமிடங்கள் கழித்த பிறகு தண்ணீர் அருந்த வேண்டும்.
ஏன் அவ்வாறு செய்ய வேண்டும்:
கரும்பில் கால்சியம் அதிகம் இருக்கின்றது. இதிலுள்ள சுண்ணாம்பும், எச்சிலும் இணைந்து வேதிவினை ஆகின்றது. அந்த சமயத்தில் தண்ணீர் குடிக்கும் போது அதிகமான சூட்டை கிளப்பி எதிர்வினை ஏற்படுகிறது. இதனால் நமது நாக்கு வெந்து விடும். கொஞ்சம் இடைவெளி விட்டு தண்ணீர் அருந்துவதால் இந்த பாதிப்பு வருவதில்லை என்று கூறுகின்றனர் மருத்துவர்கள்.