Categories
டெக்னாலஜி

ஜியோவில் இனி…. வெளியான அதிரடி அறிவிப்பு….!!

ஜியோ நிறுவனம் 4 ஜி டேட்டா வவுச்சர் திட்டத்தில் புதிய மாற்றம் ஒன்றை அதிரடியாக அறிவித்துள்ளது.

ஜியோ நிறுவனம் தனது ரூ.11 4ஜி டேட்டா வவுச்சர் திட்டத்தில் புதிய மாற்றம் ஒன்றை செய்துள்ளது. இதன்படி ஒரு ரூபாய் 11 க்கு ரீசார்ஜ் செய்தால் இனி 800 எம்பிக்கு பதில் 1 ஜிபி அன்லிமிடெட் டேட்டா வழங்கப்படும் என தெரிவித்துள்ளது. இதன் வேலிடிட்டி பிரைமரி பிளான் முடியும் வரை இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது

Categories

Tech |